¡Sorpréndeme!

திமுக அதிமுகவை கட்சிகளை வீழ்த்த மக்கள் தயாராகிவிட்டார்கள்... கெஜ்ரிவால் ஆவேசம் | Oneindia Tamil

2018-02-21 1,754 Dailymotion

மதுரையில் இன்று கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார். அந்த பொதுக்கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பங்கேற்று பேசினார். கேஜ்ரிவால் பேசுகையில் கூறியதாவது: ஆம் ஆத்மியை சிறு கட்சியாக துவக்கினோம். ஒரே வருடத்தில் பாஜக மற்றும் காங்கிரசை டெல்லி மக்கள் புறம்தள்ளினர்.

70 தொகுதிகளில் 67 தொகுதிகளை ஆம் ஆத்மி கட்சிக்கு வழங்கினர். அதேபோன்ற உற்சாகத்தை தமிழகத்தில் பார்க்கிறேன். கமல்ஹாசனின் ரசிகனாக இருந்து வந்தேன். இதுவரை அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு வாக்களித்து வந்தீர்கள். இப்போது ஊழல் இல்லாத ஒரு கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது.

People of Delhi rejected both BJP and Congress and gave us 67 seats, the kind of response I am seeing here I am sure people of Tamil Nadu will break record of people of Delhi says Arvind Kejriwal in Madurai.